முக்கிய அரசாணைகள்…..

சில முக்கிய அரசாணைகள் தொகுப்பு:-

  1. அரசாணை  37 நாள்:-30.01.2008  -நிர்வாக அனுமதி வழங்கும் அதிகார வரம்பு உயர்த்திய ஆணை.
  2. அரசாணை :- 181 நாள்:-19.09.2008 குத்தகை-2009-20010முதல் திருத்திய நடைமுறைகள்-ஓராண்டிற்கு பதிலாக மூன்றாண்டிற்கு விடுதல்.
  3. அரசாணை:-333 நாள் 06.08.2008 சொத்து வரி-தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு நிறுவன கட்டிடங்களுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்ய அதிகாரம் அளித்தல்.
  4. அரசாணை:-202 நாள்:-16.10.2008 அனைத்து கடை நிலை ஊழியர்களுக்கும் ஓய்வு பெறும் வயது 60 ஆக நிர்ணயித்தல்.
  5. அரசாணை :-338 நாள்:-18.10.2004 குடிநீர்கட்டணம் திருத்தியமைப்பது சம்பந்தமான அரசாணை.
Advertisements

About sikailash

எனக்காக பிறர்! பிறருக்காக நான்!
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s